புது டெல்லி: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.