கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் 2007 ஆண்டு நடந்த சண்டைகளில் மட்டும் 2,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4,000 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்க ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.