கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் படையினர் 38 பேர் கொல்லப்பட்டதுடன், 84 பேர் படுகாயமடைந்தனர்.