1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!

மனனா‌‌ர் பா‌ண்டி‌வி‌ரி‌ச்சா‌ன் படை விடுதலை பு‌தின‌ம் கட்டுக்கரை
ம‌ன்னா‌ரி‌ல் ‌சி‌றில‌ங்க படை‌யினரு‌க்கு‌ம் த‌மி‌‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் ந‌ட‌ந்த கடுமையான மோத‌லில‌் 3 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌‌ன் 4 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

மனனா‌‌ர் பா‌ண்டி‌வி‌ரி‌ச்சா‌ன் பகு‌தி‌யி‌ல் நே‌ற்று (‌வியாழ‌க்‌கிழமை) காலை 11.00 ம‌ணிய‌ள‌வி‌ல் படை‌யினரு‌க்கு‌ம் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல் நட‌ந்ததாகவு‌ம், இ‌ம்மோத‌லி‌ல் 3 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 4 பே‌ர் படுகாய‌மடை‌ந்ததாகவு‌ம் பு‌தின‌ம் இணைய தள‌ச் செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதேபோல, மன்னார் கட்டுக்கரை குளப்பகுதியில் நேற்று காலை முத‌ல் பிற்பகல் 12.30 மணி வரை ‌சி‌றில‌ங்க படை‌யின‌ர் நட‌த்‌திய தா‌க்குதலு‌க்கு எ‌திராக விடுதலைப் புலிக‌ள் ப‌தி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர்.