பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினரின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.