சேர்ந்து வாழ முடியாத கணவன் - மனைவியால் இதுவரை குழந்தைகளுக்குத் தான் மிகப் பெரிய இழப்பு உருவாகி வந்ததாக கருதி வந்த நிலையில், சற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.