பாகிஸ்தானின் ஸ்வாத், சங்லா மாவட்டங்களில் தாலிபான்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நடந்த பயங்கரமான மோதலில் 54 தாலிபான்கள், 11 பொதுமக்கள் உள்பட 65 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.