ராவல்பிண்டி விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் இருந்த விமானத்தை நோக்கி ராக்கெட் ஒன்று வீசப்பட்டது மட்டுமின்றி விமான தகர்ப்பு பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்லாமாபாத் செய்திகள் கூறுகின்றன.