கயிற்றில் இருந்து தயாரித்த பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தென்னை நாரில் இருந்து கயிறாக திரித்து தயாரிக்கப்படும் மிதியடி, தரை விரிப்புகள், மண் அரிப்பை தடுக்கும் அமைப்பு, அலங்கார பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.இவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதுடன், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் ஏற்றுமதி சென்ற நிதியாண்டில் (2007-08) 11.15 விழுக்காடு அதிகரித்துள்ளது.இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கயிறு பொருட்களில் அமெரிக்காவுக்கு 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய...