தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 6 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை நேற்று கால் விழுக்காடு குறைத்தது. இதனால் பங்குச் சந்தையில் அதிகளவு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கினார்கள். இதன் காரணமாக நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தது. காலையில் வர்த்தகம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயா நிஃப்டி குறியீட்டு எண் 111 புள்ளிகள் உயர்ந்து 6011 புள்ளிகளை தொட்டது....