உருக்கு, இரும்பு பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் இருக்க உருக்கு உற்பத்தி ஆலைகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இரும்பு, உருக்கு கம்பி, தண்டவாளம், உருளை போன்ற பொருட்களின் விலையை உயர்த்தாமல், தற்போதைய நிலையிலேயே பராமரிக்க சம்மதித்து இருப்பதாக அரசு கூறியுள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 26ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு உருக்கு துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர், உருக்கு...