பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிராவை இணைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது!மத்திய அமைச்சரவையின் கூட்டம் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றி மத்திய செய்தி மற்றும ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர், பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பாங்க ஆஃப் செளராஷ்டிராவை இணைப்பது என்று மத்திய அமைச்சரவை முடிவு...