மல்டி கமோடிட்டி எக்ஸ்சேஞ்சின் முன்பேர சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான தங்கம் விலை 10 கிராம் ரூ.13,482 ஆக உயர்ந்தது. இது முந்தைய ஒப்பந்தத்தை விட 0.97% அதிகம். 2009 மார்ச் மாதத்திற்குரிய ஒப்பந்தத்திற்கான வெள்ளி விலை 1 கிலோ ரூ.26,048 ஆக (+0.52%) அதிகரித்தது. வரும் செப்டம்பர் மாதத்திற்கான பிளாட்டினம் விலை 10 கிராம் ரூ.26,200 (+0.76%) ஆக அதிகரித்தது. மற்ற உலோகங்களின் விலையும் அதிகரித்தது. ஜூலை மாதம் அலுமினியம்...