1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை : ‌த‌ங்க‌ம் ச‌ரிவு; வெ‌ள்‌ளி உய‌ர்வு

சென்னை  தங்கம் வெள்ளி
சென்னை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் ஒரு பவு‌ன் ஆபரண‌த் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ‌சவரனு‌க்கு ரூ.32 குறை‌ந்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌ர் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.20 அ‌திக‌ரி‌த்துள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,455 (நே‌ற்று ரூ.13,500)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,976 (ரூ.10,008)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,247 (ரூ.1,251)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.19,405 (ரூ.19,385)
வெள்‌ளி 10 கிராம் ரூ.207.50 (ரூ.207.50)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.21 (ரூ.21)
About Writer
Webdunia