1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை : த‌‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ‌மீ‌ண்டு‌ம் உய‌ர்வு

சென்னை  தங்கம்
சென்னை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் ஒரு பவு‌ன் ஆபரண‌த் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ‌சவரனு‌க்கு ரூ.168‌ம், பா‌ர் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.955 ‌ம் உய‌ர்‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,275 (நே‌ற்று ரூ.13,050)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,840 (ரூ.9,672)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,230 (ரூ.1,209)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.19,320 (ரூ.18,365)
வெள்‌ளி 10 கிராம் ரூ.206.50 (ரூ.196.50)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.20 (ரூ.19)
About Writer
Webdunia