மும்பை: மும்பை பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு இன்றைய சந்தை நிறைவடையும் போது 240 புள்ளிகள் சரிந்து 9,329 ஆக நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை-நிஃப்டி குறியீடு 59 புள்ளிகள் சரிந்து 2,857 ஆக இருந்தது.