1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு

மும்பை தங்கம்
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை குறை‌ந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35 குறை‌ந்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.75 குறை‌ந்தது.

ஆனால் ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கம், வெள்ளியின் விலை உய‌ர்‌ந்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 850.00/850.50 டாலராக உய‌ர்‌ந்தது. (நேற்றைய விலை 845.00/845.50).

பார் வெள்ளியின் விலை 10.46/10.47 டாலராக அ‌திக‌ரி‌த்தது. ( நேற்றைய விலை 11.37/10.38).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,160
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,100
பார் வெள்ளி கிலோ ரூ.17,310
About Writer
Webdunia