சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் 50 ரூபாய் குறைந்துள்ளது. கடலை பயிறு ரூ.25 உயர்ந்துள்ளது.