1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டாலர் மதிப்பு 2 பைசா உயர்வு!

டாலர் மும்பை அந்நியச் செலவாணி சந்தை
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 50.02 பைசாவாக இருந்தது.

அந்நிய நாட்டு வங்கிகளும், இறக்குமதியாளர்களும் டாலரை வாங்கினார்கள்.

வர்த்தகம் நடக்கும் போது அதிக மாற்றம் இல்லை. 1 டாலர் ரூ.50.05 என்ற அளவில் விற்பனையானது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 2 பைசா அதிகம்.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.50.03.
About Writer
Akshesh Savaliya