1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் வெள்ளி விலை சரிவு!

தங்கம் வெள்ளி சென்னை
சென்னை: சென்னையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.365, பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 840 குறைந்தது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,020 (12,385)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,912 (9,138)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,114 (1,148)

வெள்ளி (பார்) கிலோ ரூ.16,735 (17,575)
வெள்ளி 10 கிராம் ரூ.179 (188)
வெள்ளி 1 கிராம் ரூ.18 (19)




About Writer
Webdunia