1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 9 பைசா ச‌ரிவு!

இந்திய ரூபாய் அன்னியச் செலாவணி சந்தை
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 9 பைசா சரி‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தை கட‌ந்த ‌தி‌ங்க‌‌ளன்று நிறைவடையும் போது ரூ.49.96 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியது‌ம் ரூ.50.05 ஆக ச‌ரி‌ந்தது.

நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.50.05/06 ல் இரு‌ந்து ரூ.‌50.15 ஆக காண‌ப்ப‌ட்டது.
About Writer
Webdunia