1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை ச‌ரிவு!

மும்பை தங்கம்
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.30், வெள்ளி விலகிலோவிற்கூ.160‌ம் குறை‌ந்து‌ள்ளது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் ஒரஅவுன்ஸதங்கமவிலை 838.00/838.50 ஆஇருந்தது 828.00/828.50 டாலர்களாகாண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌லபா‌ர் வெள்ளி விலை ஒரஅவுன்ஸ் 10.96/10.97 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 11.20/11.21டாலர்.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,855
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,800
பார் வெள்ளி கிலோ: ரூ.19,325
About Writer
Webdunia