1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை ச‌ரிவு!

மும்பை தங்கம்
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.295், வெள்ளி விலகிலோவிற்கூ.1,055 குறை‌ந்து‌ள்ளது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் ஒரஅவுன்ஸதங்கமவிலை 872.00/872.50 ஆஇருந்தது 838.00/838.50 டாலர்களாகாண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌லபா‌ர் வெள்ளி விலை ஒரஅவுன்ஸ் 11.20/11.2 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 12.50/12.52 டாலர்.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,920
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,860
பார் வெள்ளி கிலோ: ரூ.19,570
About Writer
Webdunia