விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.