1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 16 பைசா ச‌ரிவு!

அன்னியச் செலாவணி சந்தை இந்தியா ரூபா‌ய்
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 16 பைசா சரிந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று அன்னியசசெலாவணி சந்தை முடி‌வி‌ன் போது ரூ.43.42 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது அது ரூ.43.58/59 ஆக சரிந்தது.
About Writer
Webdunia