1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

வெள்ளி விலை குறைந்தது

வெள்ளி விலை குறைந்தது
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105 குறைந்தது.

24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.5 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,610
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,555
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,880
About Writer
Webdunia