1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

மும்பை வெள்ளி தங்கம்
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.380-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55-ம் குறைந்தது.

மும்பையில் தங்கம், வெள்ளி அதிக அளவு விற்பனைக்கு வந்ததால், இவற்றின் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,910
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,850
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,505
About Writer
Webdunia