மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்திருந்த குறியீட்டு எண்கள் சிறுது நேரத்திலேயே அதிகரிக்க துவங்கின. அதிக வேறுபாடு இல்லாமல் இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை நிஃப்டி நேற்றைய இறுதி நிலவரத்தை விட குறைந்தது. ஆனால் அதற்கு பிறகு அதிகரித்தது. அமெரிக்கா மற்ற ஆசிய, ஐரோப்பிய நாடு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்களும் குறைந்தன....