மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்த குறியீட்டு எண்கள், இறுதிவரை தொடர்ந்து குறைந்தன.பணவீக்கம் 7 விழுக்காடாக அதிகரித்ததாக வந்த தகவலால், வட்டி விகிதம் குறையும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தனர். கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வந்த குறியீட்டு எண்கள் இன்று சரிந்தன. முதலீட்டு நிறுவனங்கள், வாகன உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி, ரியல் எஸ்டேட், இயந்திர...