சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 125ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.88ம், பார் வெள்ளியின் விலை ரூ.605-ம் அதிகரித்துள்ளது.இதன்மூலம், கடந்த மூன்று நாட்களில் மட்டும் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,650ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.470ம் ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.389ம், உயர்ந்துள்ளதுசென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று...