1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: வெள்ளி விலை குறைந்தது!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியி்ன் விலை கிலோவுக்கு ரூ.245 குறைந்தது. ஆனால் 24 காரட் தங்கத்தி்ன் விலை 10 கிராமுக்கு ரூ.25 அதிகரித்தது.

காலை விலை நிலவரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,160
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,100
பார் வெள்ளி 1 கிலோ ரூ. 22,645