1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

கடலை எண்ணெய் விலை குறைந்தது!

சென்னை எண்ணெய் சந்தை கடலை பயறு
சென்னை எண்ணெய் சந்தையில் இன்றசர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.10ம், கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.50-ம், கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.20ம் குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,450
கடலை எண்ணெய் 100 கிலரூ.6,900
விளக்கெண்ணெய் 100 கிலரூ.6,700
நல்லெண்ணெய் 100 கிலரூ.10,000
தேங்காயஎண்ணெய் 15 கிலோ ரூ.1,167
வனஸ்பதி 15 கிலரூ.1,100-1,120
கடலபயறு 80 கிலோ ரூ.2,250-2,300
கடலை பிண்ணாக்கு 70 கிலரூ.900
About Writer
Webdunia