1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்னை‌யி‌ல் விளக்கெண்ணெய் விலை உயர்வு!

சென்னை எண்ணெய் கடலை சர்க்கரை பிண்ணாக்கு
சென்னஎண்ணெயசந்தையிலஇன்றகடலஎண்ணெயினவிலை 100 கிலோவுக்கூ.100-், கடலபிண்ணாக்கினவிலை 70 கிலோவுக்கூ.40-குறைந்துள்ளது. விளக்கெண்ணெயினவிலை 100 கிலோவுக்கூ.100 அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,460
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,150
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,700
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,182
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,140
கடலை பயறு 80 கிலோ ரூ.2,350/2,400
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.890
About Writer
Webdunia