1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் தங்கம், வெள்ளி ‌விலை ச‌ரிவு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.75-ம் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.10-ம் குறைந்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம்: 12,835 (நேற்று ரூ.12,915)
22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,780 (12,855)
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,780 (24,790)