1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம் வெள்ளி விலை!

மும்பை தங்கம் வெள்ளி
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.10 குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,770
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,715
பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,985
About Writer
Webdunia