மும்பை தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவிற்கு (10 கிராம்) ரூ.11,080 ஆக உயர்ந்தது. இது நேற்றைய விலையை விட ரூ.150 அதிகம். மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 அதிகரித்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.70 அதிகரித்தது. அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த...