மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் இன்று மட்டும் 878 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 287.70 புள்ளிகள் உயர்ந்தது! அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் பார்சிபேட்டரி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது கட்டுப்படுத்தப்படும். இதற்கான விதிமுறைகள் வகுக்ககப்படும் என பங்குச் சந்தை கட்டு்பபாட்டு வாரியம் செபி சென்ற வாரம் புதன் கிழமை அறிவித்தது....