மதுரை : மதுரை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், காய்கறி விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் விநியோகிக்கப்படுவதாக தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.