ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் மல்லிகைப் பூ உற்பத்தி அதிகரித்துள்ளது. அதே சமயம் மல்லிகை பூ விலை குறைந்துள்ளது.