ஈரோடு பவானிசாகர் அணை இந்த ஆண்டில் முதன்முறையாக 100 அடியை தொட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பவானிசாகர் அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 120 அடியாகும். இதில் சகதிகள் இருக்கும் 15 அடியை கழித்து மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். கடந்த ஆண்டில் ஜூலை மாதம் முதல் தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் கடந்த டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து ஒவ்வொறு மாதமும் உபரி தண்ணீர்...