ஹைதராபாத் : நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 ஆக உயர்த்துமாறு ஆந்திரா உட்பட நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.