காவிரி நீர் பிடிப்பு பகுதியான குடகு பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது.தென் மேற்கு பருவமழை பல பகுதிகளில் சராசரியை விட குறைந்த அளவு பெய்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியான் குடகு பிரதேசத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் காவேரி, கன்னிகா, சுஜ்யோதி ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ஆற்றின் தாழ்வான பகுதிகளில்...