மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு அக்டோபர் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கோழிப் பண்ணைகள். ஸ்டார்ச் தயாரிப்பு தொழிற்சாலைகளின் தேவை அதிகரித்து வருகிறது. அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் மக்காச்சோளம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கோழி உட்பட கால்நடைகளின் தீவனத்தின் விலை உயர்கிறது. இதன் விலையை கட்டுப்படுத்த மக்காச்சோளத்தின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோழி...