1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

100 அடியை தா‌ண்டியது மே‌ட்டூ‌ர் அணை!

மே‌ட்டூ‌ர் அணை 120 அடி காவிரி கன ‌நீ‌ர்
மே‌ட்டூ‌ரஅணையை 100.15 அடியஎ‌ட்டியு‌ள்ளது. இதனா‌லடெ‌ல்டா ‌பாசன‌த்த‌ி‌ற்கஜூ‌ன் 12ஆ‌‌மதே‌தி அணை ‌திற‌க்க‌‌ப்படலா‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

காவிரி நீர்பிடிப்பபகுதிகளிலகடந்சிநாட்களுக்கமுனபெய்மழையாலமேட்டூரஅணைக்கநீர்வரத்தஅதிகரித்தது.

இ‌ன்றகாலநிலவரப்படி அணை‌க்கு 2,741 ன ‌நீ‌ரவ‌ந்தகொ‌ண்டிரு‌க்‌கிறது. அணையிலிருந்து 1,200 கனஅடி நீரவெளியேற்றப்படு‌கிறது. 120 அடி கொ‌ள்ளளவகொ‌ண்அணை‌யி‌னத‌ற்போதைய ‌நீ‌ரம‌ட்ட‌ம் 100.15 அடியாஉ‌ள்ளது.
About Writer
Webdunia