சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4,000 நஷ்டஈடு வழங்குவதென கேரளா முடிவு செய்துள்ளது. கேரளாவில் சென்ற வாரம் பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் பெருகியது. இதனால் நெல் பயிர் உட்பட பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது என கேரள அரசு முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் மழையால் பாதித்த...