1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

மேட்டூர் அணை நீர் மட்டம் !

மேட்டூர் அணை நீர் மட்டம் !
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.3 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

மேட்டூர் அணையில் விநாடிக்கு 2,112 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.