சர்வதேச அளவில் இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் நெல் உற்பத்தியில் முன்னணி நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் விவசாய துறை உலக நாடுகளின் உணவு உற்பத்தி எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று ஆய்வு நடத்தியுள்ளது. இதில் இருந்து அடுத்த பத்து வருடத்திற்கு பிறகு, இந்தியா நெல் உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும். அதே நேரத்தில் இந்தியாவின் நெல் உற்பத்தி சீனாவை விட குறைவாகவே இருக்கும்.தற்போது இந்தியாவில் வருடத்திற்கு...