ஊட்ட சத்துள்ள உரத்திற்கு மட்டுமே மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய இரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.