மேட்டூர் அணையின் நீர் மட்டம்! Written By: Webdunia Published: Sat, 3 Nov 2007 (15:42 IST) google-news மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120.12 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 12,799 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 13,627 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.