மேட்டூர் அணை நீர் மட்டம்
இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 118.60 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 120 அடி.
அணைக்கு விநாடிக்கு 12,796 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுவதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.